பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow மற்றும் Research Associates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Fellow மற்றும் Research Associates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: DRDO ITR
பணி: Junior Research Fellow - 03
பணி: Research Associates - 01
தகுதி : பொறியியல் துறையில் பிஇ. , பி.டெக் அல்லது எம்.இ., எம்.டெக் அல்லது அதற்கு இணையான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அதிகபட்சம் 28 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.09.2020 அன்று நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை hrd@itr.drdo.in என்ற மின்னஞ்சலில் சமர்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/Advertisement_Application.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.