கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் புதிதாக தொழில் பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் புதிதாக தொழில் பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் புதிதாக தொழில் பழகுநர் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Nuclear Power Corporation of India
பணி: Trade Apprentices
காலியிடங்கள்: 65
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 16
2. Machinist - 03
3. Turner - 03
4. Welder - 04
5. Draughtsman (Mechanical) - 03
6. Electrician - 07
7. Wireman - 06
8. Instrument Mechanic - 06
9. Electronics Mechanic - 07
10. Draughtsman (Civil) - 02
11. Computer Operator and Programming Assistant -08
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 11.01.2021 தேதியின்படி 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 24 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெறப்பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் www.npcil.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. Manager (HRM),
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station, Kalpakkam-603 102,
Chengalpattu District, Tamilnadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.01.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.