வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொது மேலாளர், சிஜிஎம் பணி

தினமணி

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர் மற்றும் சிஜிஎம் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைனில் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 

பணியிடம்: புது தில்லி

பணி: பொது மேலாளர் மற்றும் சிஜிஎம்

காலியிடங்கள்: 33

தகுதி: பொறியில் துறையில் பி.டெக், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக் தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37400-67000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2020 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT