வேலைவாய்ப்பு

கெத்தான சம்பளத்தில் எஸ்பிஐ அறிவித்துள்ள 8000 பணியிடங்கள்! 

பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய

ஆர். வெங்கடேசன்



பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 8 ஆயிரம் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Junior Associate 

காலியிடங்கள்: 8000 (தமிழகத்திற்கு 393 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன) 

தகுதி: 01.01.2020 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.13075 - 31450 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: General, OBC, EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையைான  விவரங்கள் அறிய இங்கே  கிளிக் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT