வேலைவாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர். வெங்கடேசன்


சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில்  அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 92

பணியிடம்: சென்னை

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. Fitter - 7
2. Welder - 10
3. Electrician - 8
4. Mechanic (Motor Vehicle) - 10
5. Machinist - 10
6. Turner - 5
7. Mechanic Refrigeration and Air Conditioning - 3
8. Instrument Mechanic - 4
9. Draughtsman (Civil) - 4
10. Draughtsman (Mechanical) - 1
11. Computer Operator and Programming Assistant - 5
12. Food Production (Genl.) - 2
13. Mechanic-cum-Operator Elect. Com. System - 2

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

14. Executive (Marketing) - 2 
15. Executive (Human Resource) - 3
16. Executive (Computer Science) - 7
17. MCA (3 years full time Course) - 1

தகுதி: எம்பிஏ, எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

18. Office Assistant (Skill Certificate Holders) - 2
19. Warehouse Executive (Receipts & Despatch) (Skill Certificate Holders) - 2
20. Store Keeper (Fresher Apprentice) - 2
21. Data Entry Operator (Fresher Apprentice) - 2

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் அலுவலக உதவியாளர் திறன் சான்றிதழ் பெற்றவர்கள், கிடங்கு நிர்வாகி சான்றிதழ் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

உதவித்தொகை: பயிற்சி காலத்தில் மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.cpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL%20-%20TA%202019-20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT