வேலைவாய்ப்பு

தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர். வெங்கடேசன்


மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

நிறுவனம்:  தேசிய தொற்று நோய் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 15

பணி: Project Scientist - 02
பணி: Project Assistant - 01
பணி: Project Technical Officer - 01
பணி: Project Technician - 11

தகுதி: பிளஸ் 2, இளங்கலை பட்டம்ஸ முதுகலை பட்டம், எம்பிபிஎஸ் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 30 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CMR-NIE, Chennai

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.02.2020 முதல் 07.02.2020 அன்று காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nie.gov.in/images/latevent/nie_advt_january_2020_134_130.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT