முகப்பு
வேலைவாய்ப்பு

தேசிய கடல்சார் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள 24 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூன், 2020 at 3:42 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:14 PM


மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் நிறுவனத்தில் காலியாக உள்ள 24 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில் பட்டம், பட்டயம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்: National Institute of Oceanography

காலியிடங்கள்: 24

Advertisement

பணியிடம்: கோவா

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Assistant - 04
பணி: Technical Assistant - 01
பணி: Technical Assistant - 02
பணி: Technical Assistant - 02
பணி: Technical Assistant - 03
பணி: Technical Assistant - 03
பணி: Technical Assistant - 03
பணி: Technical Assistant - 01
பணி: Technical Assistant - 01
பணி: Technical Assistant - 01
பணி: Technical Assistant - 03

தகுதி: புவியியல், தொல்லியல், புவியியல், வேதியியல், உயிரியல், இயற்பியல், கணிதம் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள், நூலக அறிவியல் முடித்தவர்கள், பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு,கணினி அறிவியல், கணினி பொறியியல், தகவல் தொழில்நுட்பம், சிவில் போன்ற பிரிவுகளில் துறைகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800

வயதுவரம்பு: 2020 ஜூலை 12 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nio.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itg.nio.org/public/public.nsf/B9F68525366328AB65258577002FB9C4/$FILE/Advertisement%20Technical%20Assistant-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.