வேலைவாய்ப்பு

ஐடிஐ படித்தவருக்கு மத்திய அரசு வேலை

தினமணி



மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள களப் பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்

பணி: களப் பணியாளர் 

காலியிடங்கள்: : 02 

தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்குள்ளும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,000 

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-CPCRI, Kudlu PO, Kasaragod, Kerala - 671 124 . நேர்முகத் தேர்வு 26.06.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும்.

மேலும் முழுமாயான விவரங்கள் அறிய www.cpcri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT