வேலைவாய்ப்பு

CIPETநிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தினமணி

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (சிஐபிஇடி) காலியாக உள்ள 57 அதிகாரி, உதவி டெக்னிக்கல் அதிகாரி, உதவி நிர்வாக அதிகாரி போன்ற இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 57

பணியிடம்: சென்னை தமிழ்நாடு

பணி: Senior Officer (Personnel & Administration) - 04 
பணி: Officer (Personnel & Administration) - 06
பணி: Technical Officer - 10
பணி: Assistant Officer (Personnel & Administration)/ Assistant Officer (Finance & Accounts) - 06
பணி: Assistant Technical Officer - 10
பணி: Administrative Assistant Gr.III - 06
பணி: Technical Assistant Gr.III - 15

வயதுவரம்பு: 32, 35 மற்றும் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதி: பட்டதாரிகள், பொறியியல் துறை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், ஐடிஐ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Director (Administration), CIPET Head Office, T.V.K Industrial Estate, Guindy, Chennai – 600032”

மேலும் விவரங்கள் அறிய  www.cipet.gov.in அல்லது https://www.cipet.gov.in/job-opportunities/downloads/01-05-2020-001/1_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.05.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT