முகப்பு
வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தெற்கு ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO பணியிடங்களுக்கான ஒப்பந்தகால அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது

வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?

தெற்கு ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO பணியிடங்களுக்கான ஒப்பந்தகால அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:


தெற்கு ரயில்வே மருத்துவமனையில் காலியாக உள்ள Intensivists, Diagnostic Radiologists, Physician & GDMO பணியிடங்களுக்கான ஒப்பந்தகால அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 06.10.2020 அன்றோ அல்லது அதற்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தெற்கு ரயில்வே

காலியிடங்கள்: 32

பணியிடம்: ரயில்வே மருத்துவமனை பெரம்பூர், சென்னை

பணி: Intensivists – 08

தகுதி: MD in Internal Medicine / Anaethesia /Pulmonary Medicine/ Emergency Medicine முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Diagnostic Radiologists – 04

தகுதி: MD/DNB in Radio Diagnostic முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Physician – 06

தகுதி: MD in internal Medicine / Pulmonary Medicine முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.95,000 

பணி: GDMO – 14

தகுதி: MBBS முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

சம்பளம்: மாதம் ரூ.75000

வயது வரம்பு:  01.10.2020 தேதியின்படி 53க்குள் இருக்க வேண்டும்.  ஓய்வுபெற்ற ரயில்வே மருத்துவர்கள் உள்பட மாநில / மத்திய அரசிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரிகள் 65-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி covid19cmp20@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

ஆன்லைன் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.10.2020

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.10.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://sr.indianrailways.gov.in/ticker/1600861791212online-MPC.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  
 

முழு கட்டுரையைப் படிக்க →