சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்டத்தில் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு
பணி: Assistant-cum-Data Entry Oprator
Advertisement
காலியிடம்: 01
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.9,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
வயதுவரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரிய நாராயணா சாலை, இராயபுரம், சென்னை - 13. தொலைப்பேசி எண். 044.25952450
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.10.2020