மத்திய மின்துறையில் கணக்கு அலுவலர் வேலை வேண்டுமா?
மத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத
வேலைவாய்ப்புமத்திய மின்துறையில் கணக்கு அலுவலர் வேலை வேண்டுமா?
மத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத
மத்திய மின்துறையின்கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி நிறுவனமான மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிபிஆர்ஐ) நிரப்பப்பட உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Administrative Officer - 01
பணி: Accounts Officer - 01
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
தகுதி: MBA (HR), PGDM, ACS, LLB, CA, ICWA, SAS, JAO முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 06.11.2020 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chief Administrative Officer, Central
Power Research Institute, Prof.Sir C.V.Raman Road, Post Box No: 8066,
Sadasivanagar (P.O),Bangalore- 560080
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.11.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisement-English-CPRI-08-2020-10-10-2020.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்களை file:///C:/Users/DOTCOM/Downloads/Application-Format-CPRI-CPRI-08-2020-10-10-2020.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.