முகப்பு
வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியியங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியியங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:


பஞ்சாப் நேஷனல் வங்கியில் புதிதாக 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியியங்களுக்கான வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Manager and Senior Manager
காலியிடங்கள்: 535
01. Manager (Risk) MMGS-II - 160 
02 Manager(Credit) MMGS-II - 200
03 Manager(Treasury) MMGS-II - 30
04 Manager (Law) MMGS-II - 25
05 Manager (Architect) MMGS-II - 02
06 Manager (Civil ) MMGS-II - 08 
07 Manager(Economic) MMGS-II - 10 
08 Manager(HR) MMGS-II - 10
09 Senior Manager (Risk) MMGS-III - 40 
10 Senior Manager (Credit) MMGS-III - 50 

தகுதி: பட்டம், முதுகலை பட்டம், எம்பிஏ, பி.டெக், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
மூத்த மேலாளர் பணிக்கு 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெரும் விண்ணப்பத்தாரர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர் ரூ.175 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →