செபி நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையத்தில் (செபி) நிரப்பப்பட உள்ள 147 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்
பங்கு வர்த்தக ஒழுங்கு முறை ஆணையத்தில் (செபி) நிரப்பப்பட உள்ள 147 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 147
பணி: Assistant Manager
Advertisement
தகுதி: சிஏ,, சி.எஸ்., சி.எப்.ஏ., சி.டபுள்யு.ஏ மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், சட்டம், எம்சிஏ., சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் மற்றும் இவை சார்ந்த பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 29.02.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/1583542370537.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.03.2020