இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 30 Junior Research Fellowships பணிக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் 30 Junior Research Fellowships பணிக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். IGCAR/JRF/01/2020
நிறுவனம்: இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையம்
Advertisement
மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: கல்பாக்கம்
பணிகள்: Junior Research Fellowships
தகுதி: பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.இ, எம்.டெக்., எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் கேட் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.igcar.gov.in அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.igcar.gov.in/announcements/Advt.%20No.%2001-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2020