வேலைவாய்ப்பு

இஸ்ரோவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்

தினமணி


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (ISRO) காலியாக உள்ள நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி, கொள்முதல் மற்றும் பண்டக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பபை இஸ்ரோ மையத்திற்கு உள்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் (ICRB) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 24

நிர்வாகம்: Indian Space Research Organization (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
ISRO Centres காலியிடங்கள்
பணி: Administrative Officer - 04 
பணி:  Accounts Officer  - 04
பணி: Purchase & Stores Officer - 09 

Department of Space Centres காலியிடங்கள்
பணி:  Administrative Officer - 02
பணி:  Accounts Officer  - 02
பணி: Purchase & Stores Officer - 03 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளங்நிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பமியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ. 56,100 
வயது வரம்பு :  21.04.2021 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.04.2021

மேலும் விபரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/advt._officers.pdf அல்லது https://apps.ursc.gov.in/CentralAdmin-2021/advt.jsp என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

SCROLL FOR NEXT