வேலைவாய்ப்பு

ரூ.3.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் கிராமப்புர மின்மயாக்கல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் கிராமப்புர மின்மயாக்கல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (PSEB - REC) 

பணி: Director (Technical) 

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, மேலாண்மைத் துறையில் முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் டெக்னிக்கல், இயக்குதல், திட்ட மேலாண்மை பணிகளில் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

சம்பளம்: மாதம் ரூ.1,80,000 - ரூ.3,40,000 வழங்கப்படும். 

வயது வரம்பு : 45 - 60 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :  https://pesb.gov.in/Home/Index என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://pesb.gov.in/Home/Index அல்லது https://www.recindia.nic.in/uploads/files/Director-Tech.pdf என்ற லிங்க்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக மாறுமா?

பிகாரில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்குள் போட்டி! கடைசி நிமிடத்தில் 4 பேர் வாபஸ்!

ஆந்திராவில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

மருத்துவ பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: அரசுக்கு அறிக்கை அனுப்ப முடிவு

SCROLL FOR NEXT