வேலைவாய்ப்பு

இந்திய உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்திய உளவுத்துறை 

மொத்த காலியிடங்கள்: 500+

அறிவிப்பு வெளியான தேதி: 21.08.2021

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Deputy Director - 02
பணி: Deputy Central Intelligence Officer - 10
பணி: Junior Intelligence Officer - 168
பணி: Senior Research Officer - 02
பணி: Research Assistant - 02
பணி: Senior Foreign Language Advisor - 01
பணி: Assistant Central Intelligence Officer-I/ II - 156
பணி: Junior Intelligence Officer - 13
பணி: Personal Assistant - 02
பணி: Accounts Officer - 03
பணி: Accountant - 24
பணி: Security Officer - 08
பணி: Assistant Security Officer (Technical/ General) - 22
பணி: Female Staff Nurse - 01
பணி: Junior Intelligence Officer - 52
பணி: Security/ Assistant (Motor Transport) - 20
பணி: Caretaker - 05
பணி: Haiwai Cum Cook -11
பணி: Multi Tasking Staff - 24
பணி: Library Attendant - 01

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை, முதுகலை, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.mha.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து 60 நாள்களுக்குள்.

மேலும் விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2021/8/24/IB-Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT