வேலைவாய்ப்பு

ரூ. 92,300 சம்பளத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் வேலை: +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 'குரூப் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படையில் நிரப்பப்பட உள்ள 'குரூப் சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: எல்லை பாதுகாப்புப் படை

மொத்த காலியிடங்கள்: 72

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ASI (DM Grade-III) - 01
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300

பணி: HC (Carpenter) -04
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100

பணி: HC (Plumber) - 02
பணி: Constable(Sewerman) - 02
பணி: Constable(Generator Operator) - 24
பணி: Constable (Generator Mechanic) - 28
பணி: Constable (Linemen) - 11
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 59,100

தகுதி : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக பிளஸ் 2 அடிப்படை தகுதியாக உள்ளது. சில பணிகளுக்கு கூடுதல் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 26.12.2021 தேதியின்படி, 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF%20Group-C%20Engineers%20Recruitment.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT