வேலைவாய்ப்பு

ரூ.20,200 சம்பளத்தில் மத்திய நீர்வளத்துறை வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட கைவினைஞர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் வரும் நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையத்தில் நிரப்பப்பட கைவினைஞர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம்

பணி: Craftsman 'C' (Electrician) - 01
பணி: Craftsman 'C' (Mason) - 01
பணி: Craftsman 'C' (Fitter) - 02

பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்.

பணி: Craftsman 'D' (Machinist) - 01
சம்பளம்: மாதம்  5,200 - 20,200 + 1,800
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்.

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_45106_9_2122b.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.12.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனது கணவர் கூடைப்பந்து விளையாடுகிறாரா? ஃபிஃபா விருதில் புறக்கணிக்கப்பட்ட ரஃபீனியாவின் மனைவி கேள்வி!

ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல்!

எத்தனை பேரு.... ஜெயிலர் - 2 படத்தில் நோரா ஃபதேகி!

உற்பத்தித் துறை, மின்னணு பொருள் ஏற்றுமதியில் அதிரடி காட்டியிருக்கும் அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT