முகப்பு
வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!  

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வ

வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!  

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வ

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:34 PM
பகிர்:

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 20

நிறுவனம்:  பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: CSSD Technician - 01
பணி:  Nuclear Medicine Technician - 02 
பணி: Perfusionist - 02 
பணி: Lab Attendant Gr. II - 41
பணி:  Lab Technician - 01 
பணி: Junior Medical Record Officer / Receptionist - 10 
பணி: Pharma Chemist/ Chemical Examiner - 01 
பணி: Pharmacist Gr.II - 08 
பணி: Dark Room Assistant Gr. II - 05 
பணி: Dispensing Attendants - 04 
பணி: Medical Record Technician - 38 
பணி: Senior Mechanic - 06 
பணி: Scale Steno (Hindi) - 01 

தகுதி : பத்தாம் வகுப்பு, பிள்ஸ் 2  தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு தறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி குறித்த முழுமையான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ.17,303 முதல் ரூ.42,950 மாதம் 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுமூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :  https://www.becil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2021 

மேலும் விவரங்கள் அறிய https://becilaiimsbhopalp2.cbtexam.in/Home/Advertisement.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

முழு கட்டுரையைப் படிக்க →