வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் காலியாக உள்ள பூசாரி, காவலர், 2-ஆம் நிலை சாமியார், மின் பணியாளர், அலுவலக பணியாளர்

தினமணி

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் காலியாக உள்ள பூசாரி, காவலர், 2-ஆம் நிலை சாமியார், மின் பணியாளர், அலுவலக பணியாளர், திருவலகு, மேல குழு, ஓதுவார், பரிச்சாரகர், ஓட்டுநர் இரவு காவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியான இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கீழ்வரும் ஒவ்வொரு கோயில் வாரியான அறிவிப்புகளை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

SCROLL FOR NEXT