வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) 

பணி: Guest Lecturer
காலியிடங்கள்: 18

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. Physical Education - 03
2. Yoga - 02
3. Exercise Physiology and Nutrition - 01
4. Advanced Training and Coaching - 03
5. Sports Biomechanics and kinesiology - 03
6. Sports Psychology and Sociology - 01
7. Sports Management - 02
8. Englosh (SDE) - 01
9. Tamil (SDE) - 01
10.Yoga (SDE) - 01

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் NET,SLET.SET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 25,000 மாதம் 

விண்ணப்பிக்கும் முறை : www.tnpesu.org அல்லது https://www.tnpesu.org/upload/Notification-Application-for-the-Post-of-Guest-Lecturer.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்.சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்பமுறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur, Chennai-600127 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.07.2021 

மேலும் விவரங்கள் அறிய  https://www.tnpesu.org/upload/Notification-Application-for-the-Post-of-Guest-Lecturer.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT