வேலைவாய்ப்பு

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 7,236 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி

7,236 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தில்லி சார்நிலை தேர்வு வாரியம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.02/21

நிறுவனம்: தில்லி சார்நிலை தேர்வு வாரியம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Trained Graduate Teacher (Hindi) Female - 551
பணி: Trained Graduate Teacher (Hindi) Male - 556
பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Male)  - 1040
பணி: Trained Graduate Teacher (Natural Sc.) (Female) - 824 
பணி: Trained Graduate Teacher (Maths) (Female) - 1167
பணி: Trained Graduate Teacher (Maths) (Male)  - 988
பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Male) - 469
பணி: Trained Graduate Teacher (Social Sc.) (Female) - 662
பணி: Trained Graduate Teacher (Bengali) (Male) - 01
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4600
வயதுவரம்பு:  32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Teacher (Primary) - 434
பணி: Assistant Teacher (Nursery) - 74
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + தர ஊதியம் ரூ.4200

பணி: Jr. Secretariat Assistant (LDC) - 278
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200+ தர ஊதியம் ரூ.1900
வயதுவரம்பு:  இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Counselor  - 50
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800+தர ஊதியம் ரூ.4,200

பணி: Head Clerk - 12
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4.600

பணி: Assistant Teacher (Primary) - 120
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ. 4,200
வயதுவரம்பு:  30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Patwari - 10
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ. 2000
வயதுவரம்பு:  21-27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:  பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.எட் படித்தவர்கள், டிப்ளமோ, பிளஸ் 2 முடித்தவர்கள், தட்டச்சு, கணினி பயிற்சி பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஒன்று, இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2021

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT