வேலைவாய்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி... தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்

தினமணி

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
பணியிடம்: சென்னை, தூத்துக்குடி
பணி: Chief Financial Officer (CFO)
பணி: Chief Digital Officer (CDO)
வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
 
பணி: IT Technical Officer - Network Administrator (Scale I, III & IV)
பணி: IT Technical Officer Server Administrator (Scale I & III)
பணி: IT Technical Officer Digital Channel (Scale I & III)
பணி: IT Technical Officer Active Directory (Scale I & III)
பணி:  IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I)
பணி:  IT Technical Officer Statistician (Scale I)

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 25,30,35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Scale I பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000, Scale III 
பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840, Scale IV பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள்,  எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: விடியோ காட்சி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_WEBIT_20212201.pdf, என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

மணிப்பூரில் பதற்றம்.. முதல்வர் பதவியேற்ற மறுநாளே கலவரம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் விதிமீறல்! - உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் வழக்கு!

மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி: ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம்; ஆர்சிபிக்கு 204 ரன்கள் இலக்கு!

பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் மீதான தடை நீக்கம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

SCROLL FOR NEXT