முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா..? அழைக்கிறது மத்திய மறைமுக, சுங்க வரி வாரியம்

மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் காலியாக உள்ளதாக ஹவல்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:


மத்திய அரசின் மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தில் காலியாக உள்ளதாக ஹவல்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Central Board of Indirect Taxes and Customs

பணி: Havaldar 

காலியிடங்கள்: 03

வயது வரம்பு: 01.06.2021 தேதியின்படி  18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத்தேர்வு மற்றும் கள பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்கள் அறிய https://www.cbic.gov.in/htdocs-cbec/deptt_offcr/vacancy_circ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  14.07.2021

முழு கட்டுரையைப் படிக்க →