விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்புவிண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.072/21
மொத்த காலியிடங்கள்: 62
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Engineer (Civil) - 16
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Hindi Translator - 01
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr. Accounts Officer - 05
தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவமர்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.35,400 - 1,12,400
பணி: Upper Division Clerk - 12
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade - II - 05
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.25,500 - 81,100
பணி: Lower Division Clerk - 23
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வுகள் (சுருக்கெழுத்து, தட்டச்சு) அடிப்பைடயில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.500. மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.840 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய http://www.nwda.gov.in/upload/uploadfiles/files/Advertisement%20No_%207%20of%202021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி: 25.06.2021