வேலைவாய்ப்பு

மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள  மைனிங் சித்தார் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள  மைனிங் சித்தார் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண். WCL/IR/MP/RECTT./2021-22/1060

பணி: Mining Sirdar in T & S Grade-C
காலியிடங்கள்: 167
சம்பளம்: மாதம் ரூ. 31,852
தகுதி: மைனிங் சர்தார் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மைனிங் மற்றும் மைன் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி:
Surveyor(Mining) in T & S Grade-B
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ. 34,391
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் DGMS-இல் பெறப்பட்ட சர்வேயர்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 11.10.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: htt://westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.westerncoal.in/sites/default/files/userfiles/miningsirdar-surveyor-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT