வேலைவாய்ப்பு

தமிழக அரசு மருத்துவத் துறையில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தினமணி

தமிழ்நாடு மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்: 05/MRB/2021

நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

பணி: Skilled Assistant Grade - II (Electrician Grade - II)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலை

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரீஷியன், வயர்மேன் பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: SC / SCA / ST / DAP(PH) /DW பிரிவினர் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2021/Electrician_Grade%20_II_Notification_29_10_2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT