கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பெரம்பலூர் மண்டல்த்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணி

தினமணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பெரம்பலூர் மண்டல்த்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவக்கால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: பட்டியல் எழுத்தர்  - 12
தகுதி: அறிவியல் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,410+4049

பணி: உதவுபவர் - 20
தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,359+4049

பணி: காவலர் - 16
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.2,359+4049

விண்ணப்பிக்கும் முறை: பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட ஆண்கள் உரிய சான்றிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், துறைமங்கலம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

SCROLL FOR NEXT