வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினமணி


பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா

மொத்த காலியிடங்கள்: 15

பணி: Data Scientist - 09 
கிரோடு வாரியான காலியிடங்கள்: 
1.Grade SMG / S-IV - 01
சம்பளம்: மாதம் ரூ. 76,010 - 89890
வயதுவரம்பு: 32 முதல் 40க்குள் இருக்க வேண்டும். 

2. Grade MMG / S-III - 02
சம்பளம்: மாதம் ரூ. 63,840 - 78,230
வயதுவரம்பு:  28 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 

3. Grade MMG / S-II  - 06
சம்பளம்: மாதம் ரூ. 48,170 - 69,180
வயதுவரம்பு:  25 முதல் 32க்குள்ளும் இருக்க வேண்டும். 

பணி: Data Engineer - 06
1. Grade MMG/S-III  - 02
சம்பளம்: மாதம் ரூ. 63,840 - 78,230
வயதுவரம்பு:  28 முதல் 35க்குள்ளும் இருக்க வேண்டும். 
2. Grade MMG/S-II - 04
சம்பளம்: மாதம் ரூ. 48,170 - 69,180
வயதுவரம்பு: 25 முதல் 32க்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 + வரி, பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 + வரியையும் சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: e www.bankofbaroda.in/careers.htm என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

பரிசுத்த மனம்... சோனம் பாஜ்வா!

Vijay பவுன்சர்கள் மீது தவெக தொண்டர்கள் புகார்! | செய்திகள்: சில வரிகளில் | 26.08.25

தீயான வியப்பு காத்திருக்கிறது... ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த டீசல் பட அப்டேட்!

SCROLL FOR NEXT