வரிசையில் நின்று வாக்களித்த மோகன் லால், சுரேஷ் கோபி!
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.
கேரளத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் மோகன் லால் காலையிலேயே வரிசையில் இன்று வாக்கு செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டி, வாக்கு செலுத்தினார். அதே வாக்குச்சாவடியில் நடிகர் மோகன் லால் வாக்கு செலுத்தினார்.
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.
Advertisement
Advertisement
summary