வேலைவாய்ப்பு

பிரசார் பாரதி செயலகத்தில் டிரெய்னி வேலை

இந்திய பொதுச்ச சேவை ஒளிப்பரப்பு துறையில் பிரசார் பாரதி செயலகத்தில் "காஸ்ட் டிரெய்னி" பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய பொதுச் சேவை ஒளிப்பரப்பு துறையில் பிரசார் பாரதி செயலகத்தில் "காஸ்ட் டிரெய்னி" பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.(E-50354)A-10/016/20/2021-TM&SO

பணி: Coast Trainee

காலியிடங்கள்: 16

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.10,000, இராண்டாம் ஆண்டு மாதம் ரூ.12,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

தகுதி: ஐசிஏஐ நிறுவனத்தால் நடத்தப்படும் சிஎம்ஏ தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: htpps://Applications.prasarbharati.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/10/NIA-of-Cost-Trainee.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட்டில் ஏமாற்றம்; பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்!

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

SCROLL FOR NEXT