இந்திய கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 300 செய்லர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்திய கடற்படையில் காலியாக உள்ள 300 செய்லர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம்: இந்திய கடற்படை
மொத்த காலியிடங்கள்: 300
பணி: Sailor
தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01 ஏப்ரல் 2002 அன்று முதல் 31 மார்ச் 2005க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 14,600
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்து அறநிலைத்துறையில் செவிலியர், உதவியாளர் வேலை
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, உடற் தகுதித் திறன் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.10.2021 முதல் 02.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்கள் அறிய https://www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.