கோப்புப்படம் 
வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடி-இல் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை ஐஐடி- இல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே(அக்.20) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

தினமணி


சென்னை ஐஐடி- இல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே(அக்.20) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

விளம்பர எண்.ICSR/PR/Advt.170/2021

பணி: Project Associate(Embeddec System Design/Optical Design)
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 30,000
தகுதி: பொறியியல் துறையில் இசிஇ, இஇஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.டெக், எம்.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி: Junior Technician(Electronics/Mechanical)
சம்பளம்: மாதம் ரூ.16,000 - 25,000
தகுதி: பொறியியல் துறையில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுதொடர்பான தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in/recruitment என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2021

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

SCROLL FOR NEXT