கிராஃபிக் டிசைனர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கலை மற்றும் அழகியல் துறையில் வரைகலை வடிவமைப்பாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் கலை மற்றும் அழகியல் துறையில் வரைகலை வடிவமைப்பாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண். F.4-23(1)2021-22/DEAA/GD/
பணி: Graphic Designer
காலியிடங்கள்: 02
தகுதி: Visual Arts-இல் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பயோ-டேட்டாவை deaa.ncert@gmail.com ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.09.2021
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Room No.202, Second Floor, G.B.Pant Block, NCERT, New Delhi - 110 016.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2021