முகப்பு
உலகம்

கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!

கமேனி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது: சீனா எதிர்வினை!

Updated On : 1 மார்ச், 2026 at 7:06 PM
கொல்லப்பட்ட கமேனி - ANI
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 6:50 PM

ஈரான் போரில் உச்சகட்ட பதற்றமாக, இஸ்ரேல் - அமெரிக்க படையின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி (86) கொல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி அளிக்கும் என்று சூளுரைத்துள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 6:50 PM

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே இப்போது பூதாகரமாகப் போா் வெடித்துள்ளது. இதனால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “இறையாண்மை மிக்க தலைவர் ஒருவர் வெளிப்படையாகக் கொல்லப்பட்டிருப்பதும், அதன்மூலம், ஆட்சி மாற்றத்தைத் தூண்டுதலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் ஈ சீன அரசின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

Advertisement

summary

Iran Conflict | Chinese Foreign Minister Wang Yi says, "Blatant killing of a sovereign leader and incitement of regime change are unacceptable

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.