முகப்பு
வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு

ரைட்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:


ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer(Civil)

காலியிடங்கள்: 40

வயதுவரம்பு: 01.09.2021 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: பட்டதாரி பிரிவினருக்கு மாதம் ரூ.22,353, பட்டயம் பிரிவினருக்கு ரூ.18,350 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சியுட
ன் 6 ஆண்டு பணி அனுபவமும், பட்டயம்(டிப்ளமோ) முடித்தவர்கள் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.09.2021 அன்று கொச்சியில் உள்ள ரைட்ஸ் நிறுவன வளாகத்தில் நடைபெறும்.

தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர் தங்களது அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2021

 மேலும் விவரங்கள் அறிய  https://www.rites.com/Upload/Career/VC_No__18-21_Engineer(Civil)_pdf-2021-Sep-08-16-8-13.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

முழு கட்டுரையைப் படிக்க →