வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர் போன்ற 23 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி



திருவேற்காடு மற்றும் அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், ஓட்டுநர், கடைநிலை ஊழியர் போன்ற 23 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை

பணி: இளநிலை உதவியாளர் - 01
பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

பணி: கடைநிலை ஊழியர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: உதவி மின்பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 50,400

பணி: அம்மன் படப்பள்ளி - 01
பணி: பரிசாரகர்  - 01
பணி: பெருமாள் கோயில் மடப்பள்ளி - 02
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: ஒத்து - 01
பணி: தாளம்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

பணி: டமாரம் - 01
பணி: திருச்சின்னம் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,500

பணி: முடிகொட்டகை மேஸ்திரி - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: குழாய் பாராமரிப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,600

பணி: தமிழ்ப்புலவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு
பணி: அர்ச்சகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

பணி: ஓதுவார் - 01
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900

பணி: பரிசாரகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி கிராமம் திருவள்ளூர் மாவட்டம்
பணி: அர்ச்சகர் - 01
பணி: இரவு காவலர் - 01
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800

தகுதி:  ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 8, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள், ஓயர்மேன், எலக்ட்ரிக்கல், பிளம்பர் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், தமிழ்த்துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மற்றும் இந்து சமய பாடசாலையில் பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், தமிழில் நன்றாக படிக்க, எழுத தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.09.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
இணை ஆணையர், செயல் அலுவலர், அருமிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, சென்னை - 600077

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2021
www.hrce.tn.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT