வேலைவாய்ப்பு

மாவட்ட சுகாதாரத் துறையில் லேப் டெக்னீசியின் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு 

திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த  அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் பல்வேறு திட்டங்களுக்கு கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற

தினமணி


திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் ஒப்பந்த  அடிப்படையில் தேசிய நல்வாழ் குழுமத்தின் பல்வேறு திட்டங்களுக்கு கீழ்வரும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Lab Attendant =  01
சம்பளம்: மாதம் ரூ. 8,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Lab Technician
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: Microbiologist 
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், எம்.டி (நுண்ணுயிரியல்) முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம்
நுண்ணுயிரியல் பிரிவில் எம்.எஸ்சி  முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.40,000. எம்.எஸ்சி முடித்தவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். 

பணி: Auxiliary Nurse Midwifery
சம்பளம்: மாதம் ரூ.14,000
தகுதி: செவிலியர் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்று தமிழ்நாடு செவிலியர் சங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: Psychologist 
சம்பளம்: மாதம் ரூ. 13,000
தகுதி: உளவியல், சமூகவியலாளர் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது உளவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Cleaner
சம்பளம்: மாதம் ரூ. 6,500
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  

பணி: Driver
சம்பளம்: மாதம் ரூ. 9,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி: Multi purpose Hospital Worker
சம்பளம்: மாதம் ரூ. 8,500
தகுதி: எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  

பணி: Dental Assistant 
சம்பளம்: மாதம் ரூ. 10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Pharmacist 
சம்பளம்: மாதம் ரூ. 15,000
தகுதி: மருந்தாளுநர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பணி: Refrigeration Mechanic 
சம்பளம்: மாதம் ரூ. 20,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 16 22 பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி- 627 002
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 13.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://tirunelveli.nic.in/notice_category/recruitment/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT