வேலைவாய்ப்பு

ரூ.45 ஆயிரம் சம்பளத்தில் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 187

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Duty Manager/Duty Officer/ Jr. Executive-Pax  - 05
பணி:  Sr. Customer Agent/Customer Agent/ Jr. Customer Agent - 108
பணி:  Ramp Service Agent - 12
பணி:  Ramp Service Agent - 12
பணி:  Utility Agent Cum Ramp Driver - 62

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு:  28 முதல் 55-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiasl.in/Recruitment என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
HRD Department, Air India Premises,
AI Airport Services Limited
New Technical Area, GS Building,
Ground Floor, Kolkata: 700 052

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.4.2022

மேலும் விவரங்கள் அறிய  http://www.aiasl.in/resources/FINAL-ADVT%20Chennai%202022.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

SCROLL FOR NEXT