வேலைவாய்ப்பு

விண்ணப்பிப்பது எப்படி? ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை

இந்திய விளையாட்டு ஆணையத்தில்  நிரப்பப்பட உள்ள 104 மசாஜ் தெரபிஸ்ட் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


இந்திய விளையாட்டு ஆணையத்தில்  நிரப்பப்பட உள்ள 104 மசாஜ் தெரபிஸ்ட் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் விவரங்களை பார்ப்போம்: 

பணி: மசாஜ் தெரபிஸ்ட் (Massage Therapist) 

காலியிடங்கள்: 104

சம்பளம்: மாதம் ரூ.35,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மசாஜ் தெரபிஸ்ட் பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, பணி அனுபவம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
தேர்வு செய்யப்படுவர் விவரம் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.incpe.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் வரும் 6 ஆம் தேதிக்குள் massagetherapist@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்ஸோ சட்டத்தில் திருத்தம்: முன்னாள் நீதிபதி விமலா வலியுறுத்தல்

பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமா் தோல்வி

6-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார் அல்கராஸ்!

இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்தியா - இஸ்ரேல் கையொப்பம்

செப்.15-இல் அண்ணா சிலைக்கு இபிஎஸ் மரியாதை

SCROLL FOR NEXT