வேலைவாய்ப்பு

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் செவிலியர் வேலை வேண்டுமா? 

மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 372 செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 372 செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Nurse
காலியிடங்கள்: 53
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Nurse 
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Executive Nurse
காலியிடங்கள்: 143
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Executive Nurse
காலியிடங்கள்: 141
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நர்சிங் பணியில் அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.118. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.ilbs.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.ilbs.in அல்லது https://www.ilbs.in/?page=hrjobs_listing என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT