வேலைவாய்ப்பு

மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

திருவாரூரில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: CUTN/NT/01/2022  F.No. 7-124/2021-Rect/23

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Public Relations Officer - 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் Journalism and Mass Communication துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Registar - 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Section Officer - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer Operator, Nothing and Drafting-இல் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Personal Assistant - 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்புடன் சுருக்கெழுத்தில், ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும், தட்டச்சில் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 35 மற்றும் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். Computer Applocation-இல் அறிவுத்திறனும், 2 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  பொது, எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் ரூ.750, மாற்றுத்திறனாளி பிரிவினர் 500 செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: cutnnt.samarth.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Joint Register, Recruitment Cell, Central University of Tamilnadu, Neelakudi, Thiruvarur - 610 005, Tamilnadu.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://cutn.ac.in/wp-content/uploads/2022/02/NT_ADVT-NON_Teaching_18022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: தூத்துக்குடி உதவி ஆணையா் கைது

சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

கீழே தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT