வேலைவாய்ப்பு

மதுரை காமராஜ் பல்கலையில் ஆய்வக உதவியாளர் வேலைவாய்ப்பு! 

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant மற்றும் Lab Attendant என 4 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Research Assistant மற்றும் Lab Attendant என 4 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணி : Technical Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி : Lab Attendant - 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை Prof. S. Chandrasekaran, Chairperson, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021 அல்லது sbsoffice@mkuniversity.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விபரங்கள் அறிய https://mkuniversity.ac.in/ அல்லது https://mkuniversity.ac.in/new/career உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ஹோம்பவுண்ட்!

ஈரான், ஆப்கன், மியான்மர் உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை! - அதிபர் டிரம்ப்

புது தில்லி போல சென்னையில் மூச்சுத் திணறும் நாள் வெகுதொலைவில் இல்லை!! செய்ய வேண்டியது?

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட டாப் - 10 வீரர்கள்!

அரசுப் பேருந்தின் டயர் வெடிப்பு: பயணிகள் உயிர் தப்பினர்!

SCROLL FOR NEXT