வேலைவாய்ப்பு

ரயில்வேயில் 2,422 வேலைவாய்ப்புகள் அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2422 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2422 தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, பிளஸ் 2, ஐடிஐ தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.RRC/CR/AA/2022

நிறுவனம்: மத்திய ரயில்வே

பணி: தொழில் பழகுநர் பயிற்சி(Apprentice)

மொத்த காலியிடங்கள்: 2,422

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 17.01.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:     https://www.rrccr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.rrccr.com/home/home அல்லது https://rrccr.com/TradeApp/Login அல்லது https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

SCROLL FOR NEXT