வேலைவாய்ப்பு

ஏப்ரல் 2-ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு: டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு!

வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தினமணி


சென்னை: வரும் ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 2 ஆவது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு கலைக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் உதவிப் பேராசிரியர் தேர்வும் நடைபெறும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நவம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது. 

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.

மேலும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பையும் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக - தவெக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் | TVK-BJP alliance

2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: 28 பேர் பலி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

SCROLL FOR NEXT