வேலைவாய்ப்பு

சமூகநலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தினமணி


தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மூத்த ஆலோசகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: வழக்கு பணியாளர் - 05
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: நதவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.28,000

பணி: பாதுகாவலர் - 02
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: பல்நோக்கு உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.6,000


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: மாவட்ட சமூக நல அலுவலகம். சிஆர்சி குருவள மையக் கட்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம், செங்கல்பட்டு - 603003.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2022/07/2022072788.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்: மத்திய அரசு

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

SCROLL FOR NEXT