வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரிப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரிப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant General Manager
துறைகள்: IT-Tech Operations, IT-inbound & out bound Engineers, IT Security Expert

பணி: Deputy Manager
துறைகள்: Network Engineer, Site Engineerm Statistician

பணி: Risk Specialist
துறைகள்: Credit Risk, Climate Risk, Market Risk, Sector

விண்ணப்பிக்கும் முறை: www,bank.sbi/web/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: Risk Specialist பணிக்கு 16.06.2022-க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 12.06.2022-க்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய  www,bank.sbi/web/careers என்ற  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

ஜெயபிரகாஷ் நாராயண் பூா்விக வீட்டைப் பாா்வையிட்டாா் குடியரசு துணைத் தலைவா்

SCROLL FOR NEXT