வேலைவாய்ப்பு

சுகாதாரத் துறையில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம், ஹோமியோபதி பிரிவில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தினமணி

தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம், ஹோமியோபதி பிரிவில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Research
Officer (Chemistry) - 04

பணி: Assistant Research
Officer (Microbiology) - 01

பணி: Assistant Research
Officer (Pharmacognosy) - 01

பணி: Assistant Research
Officer (Process Validation) - 01

பணி: Assistant Research
Officer (Process Validation) - 01

பணி: Assistant Research
Officer (BioChemistry) - 01

பணி: Assistant Research
Officer (Pharmacology
& Toxicology) - 01

பணி: Lab Technician - 09

தகுதி : லேப் டெக்னீசியன் பணிக்கு டி.எம்.எல்.டி முடித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு தொடர்புடைய பிரிவில் எம்.எஸ்சி முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Chief Scientific Officer/Director, R & D Wingfor ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.

விண்ணப்பங்கள் சென்று கடைசிநாள் : 20.6.2022 மாலை 5:00 மணி வரை.

மேலும் விவரங்கள் அறிய  www.tnhealth.tn.gov.in அல்லது https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் தொல்லை: வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

SCROLL FOR NEXT